chennai எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் அதிகரிப்பு சென்னை-மதுரை பயண நேரம் குறைகிறது நமது நிருபர் ஜூன் 27, 2019 சென்னை-மதுரை இடையே தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற 1 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.