சீவலப்பேரி

img

வெளிமார்க்கெட்டில் முறைகேடாக ஆற்றுமணல் விற்பனை: சீவலப்பேரி கிராம ஆற்றில் மணல் எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

தாமிரபரணி ஆறு மற்றும் சிற்றாறு சந்திக்கும் பகுதியிலுள்ள சீவலப்பேரி கிராமத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக சிலர் அனுமதி பெற்று ஆற்றுமணலை சட்டவிரோதமாக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியோடு அள்ளி, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதினால் விவசாயிகளின் நீர்வள ஆதார உரிமை பாதிக்கப்படுகிறது....