கொடுமுடியில்

img

கொடுமுடியில் ரூ.4.93 லட்சம் பறிமுதல்

கொடுமுடி, ஏப்ரல் 1-கொடுமுடி அருகே முட்டை லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 93 ஆயிரத்து 800 ரொக்கம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ஞாயிறன்று பறிமுதல் செய்யப்பட்டது

;