yogi adityanath

img

பாஜக அரசை புகழ் பாடினால் ரூ.8 லட்சம் ஊக்கத்தொகையாம்

லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநில அரசு, அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதற் காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.