china ட்ரம்பிற்கு மீண்டும் சீனா பதிலடி! நமது நிருபர் ஏப்ரல் 9, 2025 அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 84% வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.