world cup

img

2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற போர்ச்சுக்கல் 

தகுதி சுற்று ஆட்டத்தில் நார்த் மசிடோனியா அணியைத் தோற்கடித்து போர்ச்சுக்கல் அணி 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.  

img

உலகக்கோப்பையுடன் இங்கிலாந்து பிரதமர்

12-வது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கி லாந்து அணி வீரர்கள் அந்நாட்டுப் பிரதமர் தெரசா மேயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

img

ஷிகர் தவான் விலகல்

உலகக்கோப்பை தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் இந்தியா  - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

img

டிரெண்டிங் வாய்ஸ்...

உலகக் கோப்பை அணியில் இடம்பெறாததால் சில வீரர்கள்ஏமாற்றம் அடைந்திருப்பார்கள்.ஆனால் 15 பேரை மட்டும் தானேதேர்வு செய்யமுடியும்? தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லும்.நான்காம்நிலை வீரர் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது

img

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் 

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஜோடிகள் தல 1 தங்கப்பதக்கத்தை வென்றனர்.

img

உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஷேவாக

உலக கோப்பை போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.