whats up

img

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை காவல்துறை கேட்ட விவரங்களை தர வாட்ஸ்ஆப் நிறுவனம் மறுப்பு

வழக்கு தொடர்பான விவரங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் தர மறுத்து விட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.