weather

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

img

சிவப்பு நிறத்துக்கும் ரெட் அலர்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை

ஒவ்வொரு அளவு மழைக்கும் ஒவ்வொரு நிறம் பயன்படுத்தப்படுவது போல சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது...

img

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.