votepoweryatra

img

நாளை தொடங்கும் ராகுலின் வாக்கு அதிகார யாத்திரை!

பீகாரின் சாசராம் நகரில் இருந்து நாளை (ஆகஸ்ட் 17) காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் “வாக்கு அதிகார யாத்திரை” தொடங்க உள்ளது.