vote

img

ம.பி. சட்டமன்றத்தில்  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு?  முன்கூட்டியே தெரிவிக்க சபாநாயகர் மறுப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமா ஏற்கப் பட்டுள்ளதால் சட்டமன்றத்தில்  மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 222-ஆக குறைந்துள்ளது.....

img

யாருக்கு வாக்களித்தோம்... உறுதி செய்ய முடியுமா?

வாக்குப்பதிவு இயந்திரத்தில் நாம் ‘வாக்களித்தது யாருக்கு என்பதை அறிந்துகொள்ளும் வசதி’ (Voter Verifiable Paper Audit –TRAIL VVPAT)தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு செலுத்து பவர்கள் மட்டுமே பார்க்கமுடியக்கூடிய ஒரு நவீன தொழில்நுட்ப வசதி ஆகும் இது. இந்த வசதி இப்போதுதான் முதல்முறையாக பயன்படுத்தப்படுகிறது

img

கொடநாட்டில் கொடநாட்டில் பணத்தால் வாக்காளர்களை விலை பேசும் அதிமுக

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரூ.2000 கோடி பணத்தையும் வைர நகைகளை மும்பை மார்க்கெட்டில் மாற்றி அந்தப் பணத்தையும் கொண்டுதான் தமிழகவாக்காளர்களை அதிமுக இன்றைக்கு விலை பேசி வருகிறது என திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்

img

நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சிஐடியு மதுரை மண்டலத்தின் சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணி வெள்ளியன்று நடைபெற்றது

img

இருளர் இன மக்கள் வாக்களிக்க ஏற்பாடு

கொத்தடிமைகளாக உள்ள இருளர் இன மக்களை மீட்டு வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை விட்டு விலகி ஏரிக்கரை, குளக்கரை என ஒதுக்கு புறமாக வாழ்ந்து வருகின்றனர்

img

சீரழிவுவாதி மோடிக்கு வாக்களிக்கக்கூடாது

பிரதமர் நரேந்திர மோடியே சீரழிவுவாதி. அவரது கட்சிக்கு முதல் தலைமுறைவாக்காளர்கள் வாக்களிக்கக்கூடாது எனகோவையில் கே.பாலகிருஷ்ணன் கூறினார்

img

புயல் பாதித்த மக்களுக்கு ஆறுதல் கூற வராத மோடி ஓட்டுக்காக 4 முறை தமிழகம் வந்துள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பேராவூரணி ஒன்றிய பொறுப் பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார்

img

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிப்பீர்

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்குவாக்களிக்குமாறு சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்

img

எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டு தா.பாண்டியன் தீவிர பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டும்அவரை ஆதரித்தும் கம்யூனிஸ்ட்கட்சி தேசியக்குழு உறுப்பினர்தா.பாண்டியன், திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையம் பி.எஸ்.ஆர் நினைவு மண்டபம் அருகில் பேசினார்

;