vidisha

img

ம.பி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு பெண்களை தரையில் கிடத்திய அவலம்

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒன்றில் அறுவை சிகிச்சைக்கு பிறகு 41 பெண்களை, சுகாதாரக் கேடு ஏற்படும் வகையில் தரையில் கிடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.