chennai கனமழை: சென்னையில் 13 விமானங்கள், 8 ரயில்கள் ரத்து! நமது நிருபர் அக்டோபர் 15, 2024 சென்னையில் கனமழை காரணமாக 13 விமானங்கள் மற்றும் 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.