toxic

img

ஒரு குடம் பாலில் பல நச்சுத் துளிகள்!

தேர்தல் திருவிழா தமிழகத்தில் சிறப்பாக நடந்ததாக ஊடகங்களும் சில சமூக செயற்பாட்டாளர்களும் பெருமை கொள்கின்றனர். தள்ளாத வயதிலும் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பலர் வாக்களித்தனர்.