tortais

img

சென்னையில் 5,400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

சென்னை,நவம்பர்.05- 5400 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது