throne

img

இஸ்லாமியர்கள், தலித்துக்களின் ரத்தவாடை வீசும் சிம்மாசனத்தில் தான் மோடி வீற்றிருக்கிறார்

நாகை நாடாளுமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜைஆதரித்து, நாகை மாவட்டம் கீழையூர்ஒன்றியம், திருப்பூண்டி கடைத்தெருவில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

;