thirupparangkundram

img

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு.

திருபரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.