thanjavur

img

தஞ்சாவூரில் கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை விவசாயிகள் வேதனை

செருவாவிடுதியில் பிரிந்து செல்லும் புதுப்பட்டினம், 1 மற்றும் 2-ம் நம்பர் வாய்க்கால்களில்...

img

தஞ்சாவூர் ,முசிறி ,தொட்டியம் ,திருவாரூர் முக்கிய செய்திகள்

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் , கள்ளநோட்டு: இருவர் கைது ,பெயர் பட்டியலை சரி பார்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு ,பல்கலை. அளவிலான செஸ் போட்டி ,மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ,முசிறியில் மக்கள் குறைதீர் முகாம் ,ஆக.27 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

img

தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

திருவாரூர்- காரைக்குடி ரயில் சேவையை துவக்க கோரிக்கை ,வாலிபர் தற்கொலை ,ஆண், பெண்களுக்கு தையல் பயிற்சி

img

தஞ்சாவூர் மற்றும் தரங்கம்பாடி முக்கிய செய்திகள்

வாட்டாக்குடி இரணியன் நினைவிடத்தில் அஞ்சலி ,தமிழ்ப் பல்கலை.யில் புதிய முதுகலை படிப்பு துவக்கம் ,தமிழ்ப் பல்கலை.யில் நூல் விற்பனை தேதி நீட்டிப்பு ,தஞ்சாவூர் அரண்மனையில் ஆய்வு,4 வாலிபருக்கு ஓராண்டு சிறை ,சாலைகளில் உலாவும் குதிரைகள்

img

தஞ்சாவூர் பெரியகோயில் பாதுகாப்பு ஆய்வு

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீக தலங்கள், பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன், சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

img

30 கிராமங்களை இணைக்கும் தஞ்சை கல்லணைக் கால்வாய் ஆற்று நடைபாலத்தில் விரிசல்

தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட "நடைபாலம்" எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், அப்பகுதியில் புதிய பால த்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

img

தஞ்சாவூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது.

img

தஞ்சாவூர் மாவட்டத்தில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.05 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் பெ.சாந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது

;