thamnidurai

img

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.