cricket 2019 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு! நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 உலகக்கோப்பைக்கான இலங்கை அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.