cricket ஐபிஎல் 2019 : சென்னை அணியை வீழ்த்திய ஐதராபாத் அணி நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 33வது ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.