boxing அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பேட்ரிக் டே மரணம் நமது நிருபர் அக்டோபர் 17, 2019 அமெரிக்கா குத்துச்சண்டை வீரரான பேட்ரிக் டே, குத்துச்சண்டை போட்டியின் போது மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.