செவ்வாய், செப்டம்பர் 28, 2021

slaves

img

ஆதிக்கவாதிகளும் வேண்டாம் - அடிமைகளும் வேண்டாம்

இந்த நாட்டிற்கு ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம் என அதிமுக- பாஜக கூட்டணியை சு.ப.வீரபாண்டியன் கடுமையாக சாடியுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தின் முன்பு பிரச்சார கூட்டம்நடைபெற்றது

;