shoes

img

சிறுவனிடம் காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் சீனிவாசன்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  சிறுவனிடம் காலணியை கழட்டி விட சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.