sentiments

img

தமிழக மக்களின் உணர்வுகளோடு விளையாடும் பாஜக- அதிமுக கட்சிகள்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்களான தஞ்சை நாடாளுமன்ற தொகுதி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவில் வியாழக்கிழமை மாலைபரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற் றது

;