selvaraju

img

நாகை வேட்பாளர் எம்.செல்வராஜூக்கு ஆதரவாக கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் எம்.செல்வராஜூக்கு ஆதரவாக திங்களன்று மாலை 5.30 மணியளவில் திரு த்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திடம் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தார்

;