two-wheeler கடந்த 13 வருடங்களில் முதல்முறையாக குறைந்த ஸ்கூட்டர் விற்பனை நமது நிருபர் ஏப்ரல் 11, 2019 கடந்த 13 வருடங்களில் முதல்முறையாக ஸ்கூட்டர் வகை இருசக்கர வாகன விற்பனை குறைந்துள்ளது.