saina nehwal

img

பாஜகவில் சாய்னா நேவால்

இந்திய பேட்மிண்டன் துறையின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் (ஹரியானா) ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் தவிர்த்து மற்ற உலக டூர் தொடர்களில் அதிக முறை பட்டம், பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.

img

சிங்கப்பூர் ஒபன் இறகுப்பந்து போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஒபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.