என்னை குற்றவாளியாக்கி சிறையில் அடைத்தனர். குவாரியில் வைத்து லாரி ஏற்றி கொல்லவும் முயன்றனர்....
கொள்ளையன் தனி நபராக கையுறை, முகமூடியுடன் வந்து சூட்கேஸில் உள்ள பணத்தை தான் கொண்டு வந்த பையில் போட்டு....
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 7 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐசிஐசிஐ வங்கியில் ரூ.8 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமலான் பண்டிகையின் போது ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வது வழக்கம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஐ.ஜே.கே.நிறுவனர் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.