ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

retirement

img

நவ. 17-ஆம் தேதியுடன் ரஞ்சன் கோகோய் ஓய்வு... உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 5 முக்கியத் தீர்ப்புகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்றுரஞ்சன் கோகோயும் இடம்பெற்ற உச்ச நீதிமன்ற அமர்வுதான் கடந்த 2018-ஆம் ஆண்டுசெப்டம்பரில் தீர்ப்பளித்தது....

img

மகேந்திரசிங் தோனி-யின் ஓய்வு குறித்த தகவல் தவறானது

சர்வதேச போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தோனி ஓய்வு அறிவிக்கவில்லை என இந்திய அணி தலைமை குழு தேர்வாளர் கூறியுள்ளார்.

img

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியோடு மலிங்கா ஓய்வு

இலங்கை வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியோடு ஓய்வு பெற இருப்பதாக இலங்கை அணியின் கேப்டன் கருணா ரத்னே தெரிவித்துள்ளார்.

img

பணி ஓய்வு பாராட்டு விழா

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓசூர் பணிமனையில் நடத்துனராக 32 ஆண்டுகள் பணி புரிந்து இம் மாதம் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெரும் பி ராஜாவுக்கு சிஐடியு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது

img

தமிழ்நாடு இபிஎப் ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் பேரவை கூட்டம்

தமிழ்நாடு இபிஎப் ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் பேரவை கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது.

;