repay

img

பஸ் தொழிலாளர்களின் பணத்தையே திருப்பி கொடுக்காத அரசு ரூ.2 ஆயிரம் கொடுக்குமா?

இனி அடுத்து வரும் எந்த தேர்தலிலும் பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகள் வெல்லமுடியாத அளவிற்குஅவர்களுக்கு தோல்வியை கொடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர்அ.சவுந்தரராசன் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர்.வீ.கலாநிதிமத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.