coimbatore அதிமுக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த பொதுமக்கள் நமது நிருபர் ஏப்ரல் 19, 2019 18-வாக்கிற்கு பணம் வழங்கிய அதிமுக நிர்வாகிகளிடம், பொதுமக்கள் பணத்தை வசூலித்து திருப்பி அளித்தனர்.