religion

img

தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்பதை எங்கள் தந்தை கற்றுத் தந்துள்ளார்

அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த ஹேமந்த் கார்கரே, பயங்கரவாதிகளுடன் போராடி மகத்தான தியாகம் செய்துள்ளார்; அவரை ஒரு வேட்பாளர் தனது அறிக்கை மூலம் அவமானம் செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம்....

;