puducherry

img

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொலை குற்றவாளி தற்கொலை!

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி விவேகானந்தன், காலாப்பட்டு மத்திய சிறையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

img

புதுச்சேரி ஆட்சி கவிழ்ப்பு : ஜனநாயகப் படுகொலை - சிபிஎம் கடும் கண்டனம்

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி  ஆட்சி கவிழ்ப்பு ஜனநாயகப்படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.