prakya

img

பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யாவுக்கு அடுத்த நோட்டீஸ்

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்த பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்கூருக்கு தேர்தல் ஆணையம் 2-வது நோட்டீஸ் அனுப்பியுள்ளது