police station

img

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

சேலத்தில் காவல்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டுவதாக திருநங்கைகள் காவல் நிலையத்தை புதனன்று முற்றுகையிட்டனர்.