perambalur

img

பெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை

திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....  

img

பெரம்பலூர் அருகே சாலையோரம் முத்திரையுடன் கிடந்த வாக்குச் சீட்டுகள்

இந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கொட்டப்பட்டதா அல்லது எண்ணிக்கை முடிந்த பிறகுகொட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது......

img

ஊராட்சி செயலர் பணி நீக்கம் கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மக்கள் மனு

பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்த ட்டை தாலுகா பிம்பலூர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்

img

பெரம்பலூர் மற்றும் இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) குளித்தலை ஒன்றியக்குழு சார்பில் அய்யர்மலை உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் திருச்சி வெண்மணி கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினர் பிரபாகரன், கண்ணியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

img

சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகின்றார்