peoples

img

விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு

மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொறுப்பாளர் எஸ். ஆர்.தங்கபாண்டி தலைமையில் 21 ஆவது வார்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சனியன்று மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

img

பாரிவேந்தருக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தருக்குஆதரவாக மனிதநேய மக்கள் கட்சிதலைவர் ஜவாஹிருல்லா, பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கோண்டார்

;