pensioners

img

அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் உதயம்

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆந்திராவில் சிறப்பு மாநாட்டை நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்வதென்றும், ஜன.8 அன்று நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதும் என்றும் தீர்மானிக் கப்பட்டுள்ளது.....

img

திருச்சியில் ஓய்வூதியர் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது.