payment

img

கட்டணம் செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க முடியாது: மின்வாரியம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப் பட்டுள்ளது....

img

கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனை கட்டணம்: அரசு உத்தரவு

இந்திய மருத்துவச் சங்க தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தனர்.....

img

சம்பளம் வழங்கிடக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்குஉழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதம் சம்பளம் வழங்காமல் உழைத்தவர்கள் குடும்பம் பட்டினியால் பரிதவிக்கும் நிலையில் அவர்கள் சம்பளம் பெறும் வரை காத்திருப்பு போராட்டம் செய்வதென முடிவு செய்து திங்கள் முதல்கும்பகோணம் பிஎஸ்என்எல் முதன்மைமேலாளர் அலுவலகத்தில் தொடர்காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது