pay for professors

img

பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு 7-வது  ஊதியக்குழுவின் பரிந்துரைக ளின் படி ஊதியத்தை நிர்ண யித்து உயர்கல்வித்துறை அர சாணை வெளியிட்டுள்ளது.