pathinamthitta

img

கேரளா : 240 குற்ற வழக்குகள் கொண்ட பா.ஜ.க வேட்பாளர்

கேரளா பத்தினம்திட்டா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கே.சுரேந்திரனின் மீதான குற்ற வழக்குகள் செய்தித்தாள் ஒன்றின் 4 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.