participating in IPL

img

டாம்பேவுக்கு ஐபிஎல்-லில் பங்கேற்கத் தடை

நாட்டின் முதல் தர போட்டியில் மூத்த வீரராக விளையாடி வரும் மும்பையைச் சேர்ந்த பிரவீன் டாம்பே (48) ஓய்வு முடிவு அறிவிக்காமல் அபுதாபியில் நடைபெற்று வந்த 10 ஓவர்களை கொண்ட தொடரில் (2019-ஆம் ஆண்டு தொடரில்) விளையாடியுள்ளார்.