களம் காணுவது என்று முடிவெடுத்திருக்கும் மத்திய தொழிற்சங்கங்களின் மேடையின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வரவேற்கிறது

கடந்த ஐந்தாண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் கொடூரமான பேரழிவினை ஏற்படுத்தி இருக்கிறது.