nyay

img

நிதிஆயோக் துணை தலைவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தியின் திட்டத்தை விமர்சித்த நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.