whatsapp நேபால் நாட்டின் முதல் செயற்கைக்கோள்! நமது நிருபர் ஏப்ரல் 19, 2019 நேபாள விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நேபாளிசாட்-1, அமெரிக்காவில் இருந்து நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.