10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்....
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்....
விழுப்புரத்தில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் து.ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி விழுப்புரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது