நாட்டின் பொருளாதாரச் சூழல் முடங்கியுள்ளது. உலகின் பல்வேறுபொருளாதார வல்லுநர்களும் உடனடியாக பொருளாதாரத்தைத் தூண்டிவிடும் உதவிகளை அரசு அறிவிக்க வேண்டும்....
நாட்டின் பொருளாதாரச் சூழல் முடங்கியுள்ளது. உலகின் பல்வேறுபொருளாதார வல்லுநர்களும் உடனடியாக பொருளாதாரத்தைத் தூண்டிவிடும் உதவிகளை அரசு அறிவிக்க வேண்டும்....
தொழிலாளர்களைக் கையாள்வதில் உணர்ச்சியற்ற அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது...
ஏழைகள் பெருமளவில் பயன்பெறும் அரசு மருத்துவமனைகளை ஒழிப்பதற்கான வழிவகை களை இந்த பட்ஜெட்டில் மோடி அரசு அறி வித்திருக்கிறது.
போதுமான அளவுக்கு ராணுவம் மக்களைக் கொல்லாததே அதற்கு காரணம். இன் னும் ஒரு முப்பதாயிரம் மக்களைக் கொன்றிருக்க வேண்டும்...
தனியார் முதலீடுகள் வெகுவாகக் குறைந்து, தற்போது பூஜ்ஜியம் என்னும் நிலைக்கு வந்துள்ளது. இந்தபொருளாதார மந்தநிலை அனைத்துத் துறைகளிலும் உள்ளது. .....
வங்கி அல்லாதநிதி நிறுவனங்களும் சிக்கலில் இருக்கின்றன. இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகிறது. ....
காஷ்மீருக்கு பொருந்தும் 370வது பிரிவை மோடி அரசாங்கம் நீக்கி 8 நாட்களாகிவிட்டன. உலகின் மற்ற பாகங்களிலிருந்து காஷ்மீர் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கோதுமை மலிவாக கிடைப்பதால், உள் நாட்டு விவசாயிகளிடமும் மிகக் குறைந்த விலைக்கே, கோதுமையை மாவு ஆலைகள் விலை பேசுகின்றன.....