வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் விண்வெளி ஏவுகணை ரகசியத்தை மோடி அரசு வெளியிட்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.