அதானி லஞ்சம் வழங்கிய விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முழக்கமிட்ட நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சிகிச்சை பெற்ற இரண்டு நோயாளிகளும் முழு அளவில் மீண்டுள்ளனர்.....
மணிப்பூரில் வீசிய பெரும் சூறாவளியால் கட்டிடங்கள் சரிந்ததில் 3 பெண்கள் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.