malluhinduofficers

img

இந்து அதிகாரிகள் வாட்ஸ் அப் குழு - ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கேரளம்,நவம்பர்.12- கேரளாவில் மதம் சார்ந்த வாட்ஸ் ஆப் குழு தொடங்கிய புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.